இடமாற்றம் April 16, 2007
Posted by padhu in Uncategorized.add a comment
நண்பர்களே,
தயவுசெய்து என்னுடைய பிளாகர் பதிவுகளுக்கு வரவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
002 சிறப்பு ஒலிம்பிக்ஸ் ஜூன் 20, 2006
Posted by padhu in அனுபவம் / நிகழ்வுகள்.add a comment
சிறப்பு ஒலிம்பிக்ஸ் நிறுவனம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஆண்டு முழுவதும் விளையாட்டுப் பயிற்சி அளித்து அவர்களுக்கு போட்டிகளும் நடத்துகின்றது. இந்த போட்டிகலில் பங்கு பெறுவோர் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி:
நான் வெற்றிபெறுவேன். வெற்றிபெற முடியாவிட்டாலும் என் முயற்சியில் துணிவோடு இருப்பேன்.
001 அறிமுகம்: ட்ரைஸமி ஜூன் 20, 2006
Posted by padhu in அனுபவம் / நிகழ்வுகள்.1 comment so far
ட்ரைஸமி அல்லது டௌன்-ஸின்ட்ரோம் பற்றி சிறு அறிமுகம். முதலில் குழந்தைகளைப் கவனிப்போம்.
குறும்படம் ஒன்று.

மற்ற விபரங்கள் தொடரும்.

